Email: tamilaaivuchudar@gmail.com

ஆய்வுச்சுடா் : பன்னாட்டு பன்முகத்தமிழ் மின்-ஆய்விதழ்

Aaivuchudar an International Multidisciplinary Tamil Research Journal
Ayya Nadar Janaki Ammal College(Autonomous), Sivakasi, Tamilnadu, India.
Aaivuchudar

Current Issue

Aaivuchudar - Volume 1, Issue 1 - January 2018

Aaivuchudar - Volume 1, Issue 1 - January 2018


ANJA College

ANJA College


சென்றிடுவீா் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணா்ந்திங்கு சோ்ப்பீா்!

-மகாகவி பாரதியார்

About Us




மின்-ஆய்விதழ் “ஆய்வுச்சுடா்” பல்துறைசார் தமிழ்ச்சிந்தனைகளுக்குக் களம் அமைக்கும் நோக்கோடு மலா்ந்துள்ளது. தைத்திங்கள் (சனவரி), வைகாசித்திங்கள் (சூன்) என ஆண்டிற்கு இருமுறை இருமொழி (தமிழ் மற்றும் ஆங்கிலம்) இதழாக மலரும்.

Aaivuchudar e-journal provides a platform to various departments to associate their subjective ideas relevant to Tamil literature. This is a bi-annual journal to be blossomed in the month of January and June every year.